Friday 24 April 2015

♥♥மெய்கள் பட ♥♥

♥♥மெய்கள் பட ♥♥

 "ரிதன்யன் " வருவான் .,
 என்னுடன்  விளையாட ...+
 "மதிவதனி " வருவாள் 
 உன்னுடன் சமைக்க ...
 நாம் நால்வரும் நலம் கூட 
 நீ நம் காதலை ஒத்துக்கொள் ...! 

காதலுடன் 
♥ SB ♥ 

Tuesday 21 April 2015

♥தவம்♥ :

♥தவம்♥ : 

கோடை தாகத்திற்கு 
உனது "முத்தங்களில்" 
தாகம் தீரும் என்றால் 
வெயிலை வேண்டி 
தவமிருப்பேன் ...

By
♥SB♥